madurai தமிழ் வளர்ச்சித் துறை விருதாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு நமது நிருபர் ஜனவரி 27, 2022 தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்றவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பாராட்டினார்.